முகப்பு | ஆலய வரலாறு | பூசைகள் | உற்சவங்கள் | நிழல்படங்கள் | காணொளிகள் | நேரடி அஞ்சல் | வெளியீடுகள் | தொடர்புகள்         

முகப்பு
ஆலய வரலாறு
பூசைகள்
உற்சவங்கள்
நிழல்படங்கள்
காணொளிகள்
வெளியீடுகள்

தமிழ் புத்தாண்டு “நந்தன” வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை

நாட்காட்டி

நேரம்

Swamiyee Saranam Ayyappa சுவாமியே சரணம் ஐயப்பா സമ്യ് ശരണം അയ്യപ്പ
எமது உறவுகளை இந்த இணையத்தின் வாயிலாக சந்திப்பதில் பெருமகிழ்வுறுகிறோம்
 
 
அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு. சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்ம சாஸ்த்தா தேவஸ்த்தானம்
 
அருள்தரு சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஐயப்பன் கோயில்)

ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தொடர்பு: 0094 21 3205050 / 0094 77 8453766 (பகல்) / 0094 77 8453766 (இரவு)

ஈமெயில் மூலமான தொடர்புகளுக்கு iyappan@mail.com எனும் முகவரிக்கு ஈமெயில் செய்யவும்

2012ம் ஆண்டு நந்தன வருஷ புதுவருட வாழ்த்துக்கள்

உரும்பிராய் தெற்கு, சாட்டுப்பத்தூர் சிவதர்மசாஸ்த்தா (ஜயப்பன்) தேவஸ்தானம்
                           
இனிய புத்தாண்டில் எல்லோரும் இன்புற்று வாழ சபரிமலை ஜயப்பன் துணையோடு உரும்பிராய் சிவதர்மசாஸ்தாவின் அருளொடு குருவருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என ஆசி கூறுகின்றேன்.                                      

நந்தன வருஷப் பிறப்பு 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.45 மணிக்கு 13.04.2012 வெள்ளிக்கிழமை பகல் 01.45 மணி முதல் இரவ��.45 மணி வரை விசு புண்ணிய காலம்

                                                        தோஷமுள்ள நட்சத்திரம்                                                                           

மிருகசீரிடம் 1ம்,2ம் கால், உத்தரம், மூலம்  பூராடம், உத்தராடம் இந்த நட்ஷத்திரங்களில் பிறந்தோர் யாவரும் தவறாது சங்கல்பித்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து வெள்ளைக்கரை அல்லது பச்சை நிற ஆடை தரித்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி குல தெய்வ வழிபாடு செய்து சூரியனுக்குப் பொங்கல் பொங்கி குரு, பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற்று அறுசுவை உண்டு தாம்ப+லம் தரித்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் முதலிய மங்கள பொருட்களை தரிசித்து வாழ்வாங்கு வீர்களாக.                                                           

             கைவிஷேசம்                                            

சித்திரை 1 வெள்ளிகிழமை மாலை 06.00 மணி      
சித்திரை 2 ஞாயிற்றுக்கிழமை காலை 06. 35 முதல் 08. 42 வரை 

சித்திரை 3 ஞாயிற்றுக்கிழமை காலை 09. 39 முதல் 09. 56 வரை  

 சித்திரை 3 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12. 06 முதல் 02. 02 வரை

‘ஜயப்பா சரணம் என்று சொல்லிட ஜம்பூதமும் அடங்கிடுமே” 

         மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெங்கும் 

சுவாமி சரணம்

                       

இங்ஙனம் குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்.

தேவஸ்தான நித்திய குருசுவாமி பிரம்மஸ்ரீ. வாசுதேவ ஜெயவஸ்த்தாங்க குருக்கள்.

 

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”

“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

 

( ஐயப்பன் இணையகுழுமம் )

 

  

 

குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்

தேவஸ்தான நித்திய குருசுவாமி பிரம்மஸ்ரீ. வாசுதேவ ஜெயவஸ்த்தாங்க குருக்கள்


Blackjack | Casino | casino en linea | Partypoker | australian online casinos

               Iyappan.com © 2009-2015 All Rights Reserved.

                                                    Iyappan.com © 2009-2015 All Rights Reserved. | Designed By: TamilwOw | Site Design And Graphics: P.Ramesh | Jaffna Sri Lanka |
Share